பாடிப் பறந்த கிளி குறு நகை கண்டால்…
Aug 27

பாடல் : எனதுயிரே எனதுயிரே
படம் : பீமா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

No Related Posts but...

written by அருட்பெருங்கோ \\ tags:

5 Responses to “எனதுயிரே எனதுயிரே”

  1. Anonymous Says:

    Hi Arutperungo,

    how are u, very beautiful lince, i am realy enjoy this song.

    by
    Devi

  2. அருட்பெருங்கோ Says:

    தேவி,

    நான் நலமே. இது எனக்கும் மிகவும் பிடித்த மெலடி. நேரம் கிடைக்கையில் வரிகளையும் பதிக்கிறேன்.
    நன்றி.

  3. G.Ragavan Says:

    எனதுயிர்ங்குறது இலக்கணப் பிழைன்னு நெனைக்கிறேன். என்னுயிரே என்னுயிரேன்னு இருக்கனும்னு நெனைக்கிறேன்.

    பாட்டு நல்லாருக்கு.

  4. Sud Gopal Says:

    பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி.பாடலைப் பாடிய ஆண்பாடகர் யார் என்று தெரிகிறதா?

    விஜய் தொலைக்காட்சியின் “ஏர்டெல் சூப்பர் சிங்கர்”நிகழ்ச்சியில் முதல் இடம் பிடித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் வாய்ப்பினைப் பெற்ற அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர்…..நிக்க்கில் மேத்த்த்த்யூ….

    ஸ்சப்பா…ஜோடா ப்ளீஸ்….

  5. Anonymous Says:

    Hi,
    Beautiful song with great lyrics.
    SubhaPremkumar

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout