பாடல் : தேவதை இளந்தேவி
படம் : ஆயிரம் நிலவே வா
குரல் : எஸ்.பி.பி
இசை : இளையராஜா
தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா
தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ…. நீயில்லாமல் நானா
ஏரிக்கரை பூவெல்லம் எந்தன் பேர் சொல்லாதோ
பூவசந்தமே நீமறந்ததேன் ஆற்றுமணல் மேடையிலே
நான்வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம் பாடி
தேகம் வாடி பாடும் சோகம் கோடி
தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவத
விதியென்பதா சதியென்பதா சொந்தமுள்ள காதலியே
வற்றி விட்ட காவிரியே உந்தனாவியய் நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி இவன் தேயும் தேடி
கண்ணிர் யாதி நீதான் எந்தன் பாதி
தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா ஓ….நீயில்லாமல் நானா
ஓ….நீயில்லாமல் நானா ஓ….நீயில்லாமல் நானா
பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
August 8th, 2007 at 7:58 am
ம்ம்ம், என்னத்த சொல்ல, இந்தப் பாட்டெல்லாம் கேட்டா கொசுவர்த்தி சுருள்தான் சுத்துது
August 8th, 2007 at 8:01 am
வாங்க தல,
/ ம்ம்ம், என்னத்த சொல்ல, இந்தப் பாட்டெல்லாம் கேட்டா கொசுவர்த்தி சுருள்தான் சுத்துது/
அதுக்குதான வரிசையா மொட்ட பாஸ் பாட்டு போட்டுட்டு இருக்கேன்
October 30th, 2007 at 12:05 pm
படம் பேரு : ஆயிரம் நிலவே வா
//உன்னைச்சுருமாவி//
“உன்னைச் சுற்றும் ஆவி”ன்னு இல்லை இருக்கணும்???
//இவன் தேயும் தேடி கண்ணிர் யாதி//
அப்பா..ஒரு வழியா மூணு தப்பு கண்டுபிடிச்சாச்சு.இன்னைக்கு உண்ட சோறு செரிச்சிடும்