நானாக நானில்லை தாயே காதல் கொண்டேன் தீம் மியூசிக்
Mar 23

பாடல் : ஜல்சா பண்ணுங்கடா
படம் : சென்னை 600028
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : ரஞ்சித், திப்பு, ஹரிசரண், கார்த்திக்
வரிகள் : ???

வாழ்க்கைய யோசிங்க டா, தலையெழுத்த நல்லா வாசிங்க டா
யோசிச்சுப் பாருங்க டா எல்லோரும் ஒன்னா சேருங்க டா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க இளமை இருக்குதடா
வருகிற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஞாபகம் வந்ததடா, அந்த நாள் ஞாபகம் வந்ததடா
நண்பன விட ஒருத்தன் , லைஃப்க்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குவியுமடா
நம் வெற்றிகள் குவியுமடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

உழைக்கும் கைய நம்பி நாளை உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா ஊரே வணங்குமடா
நான் உங்க தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்க வையுங்கடா
என் மேல நம்பிக்க வையுங்கடா
ஓ.. இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

காதல் வந்துச்சுனா முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா கவர்ச்சிகள் தோன்றுமடா
காதல் இருந்தா கவலைகள் தீரும் காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்க நல்லா இருக்குமடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனைகள் நமக்கு இப்போ எதுக்கு உசாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

4 Responses to “ஜல்சா பண்ணுங்கடா”

  1. பிரேம்குமார் Says:

    சூப்பர் பாட்டுங்கோ…

    ஆனால் அது ‘உஜாலா’ இல்லை ‘குஜாலா’

  2. மங்களூர் சிவா Says:

    /
    டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா
    தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா
    /

    மாம்ஸ் நீ தினைக்கும் படிக்க வேண்டிய வரிகள்.

  3. அருட்பெருங்கோ Says:

    /சூப்பர் பாட்டுங்கோ…

    ஆனால் அது ‘உஜாலா’ இல்லை ‘குஜாலா’/

    ஓ அப்படியா? மாத்தனுமே!!!

  4. அருட்பெருங்கோ Says:

    / மாம்ஸ் நீ தினைக்கும் படிக்க வேண்டிய வரிகள்./
    மாப்ள, என் மேல ஏன் இந்த கொலவெறி?

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout