May 08
முதல் மரியாதை படத்தின் பாடல்களிரண்டு கலக்கப்பட்டிருக்கின்றன. இசையறிவு எதுவுமில்லாமல் செய்த இது நல்லாருக்கா இல்ல இசைக்கொலையான்னு நீங்கதான் சொல்லனும்
முதல் மரியாதை படத்தின் பாடல்களிரண்டு கலக்கப்பட்டிருக்கின்றன. இசையறிவு எதுவுமில்லாமல் செய்த இது நல்லாருக்கா இல்ல இசைக்கொலையான்னு நீங்கதான் சொல்லனும்
May 8th, 2008 at 11:50 am
நல்ல முயற்சி. இவையிரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள். ரொம்பவும் பிடித்த பாடல்கள்.
May 8th, 2008 at 5:37 pm
நன்றி இராகவன். ரெண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. அதான் கலந்து பாத்தேன்.
May 8th, 2008 at 7:09 pm
இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
ரீமிக்ஸ் என்றவுடன் இசை கலைஞர்கள் செய்யும் பாடல் கொலையோ என்று பயந்து விட்டேன்.
கேட்டவுடன் தான் பாடல்கள் மிக்ஸ் என்று தெரிந்தது.
நல்ல முயற்சி!!
May 9th, 2008 at 1:02 pm
நன்றிங்க ஆஷா.
இது பாடல் கொலையில்லனு சொன்னதுக்கும்
June 24th, 2008 at 5:38 am
அருட்பெருங்கோ, ரெண்டு பாடலுமே ரொம்ப நல்லா வந்திருக்கு.ஒரே ஒரு கருத்து,பாடல்களின் BGM Music ரெண்டையும் கலந்துவிட்டு , Original பாடலோட BGM ஒட lyrics கொண்டுவந்தா எப்படி இருக்கும். This is just a thought
June 24th, 2008 at 4:35 pm
romba nalla irukku unka muyarcchi.ivai irandum ore padatthin paadalkal enavey satru nidhanamaga kettal than therikiradhu ivai remix padal endry. arumai