முதல் மரியாதை படத்தின் பாடல்களிரண்டு கலக்கப்பட்டிருக்கின்றன. இசையறிவு எதுவுமில்லாமல் செய்த இது நல்லாருக்கா இல்ல இசைக்கொலையான்னு நீங்கதான் சொல்லனும் ;)

No Related Posts but...

14 Responses to “முதல் மரியாதை (ரீ)மிக்ஸ்”

  1. நல்ல முயற்சி. இவையிரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள். ரொம்பவும் பிடித்த பாடல்கள்.

  2. நன்றி இராகவன். ரெண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. அதான் கலந்து பாத்தேன்.

  3. Asha Peter says:

    இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
    ரீமிக்ஸ் என்றவுடன் இசை கலைஞர்கள் செய்யும் பாடல் கொலையோ என்று பயந்து விட்டேன்.
    கேட்டவுடன் தான் பாடல்கள் மிக்ஸ் என்று தெரிந்தது.
    நல்ல முயற்சி!!

  4. நன்றிங்க ஆஷா.
    இது பாடல் கொலையில்லனு சொன்னதுக்கும் ;)

  5. RamyaRamani says:

    அருட்பெருங்கோ, ரெண்டு பாடலுமே ரொம்ப நல்லா வந்திருக்கு.ஒரே ஒரு கருத்து,பாடல்களின் BGM Music ரெண்டையும் கலந்துவிட்டு , Original பாடலோட BGM ஒட lyrics கொண்டுவந்தா எப்படி இருக்கும். This is just a thought :)

  6. ANUDAYAL says:

    romba nalla irukku unka muyarcchi.ivai irandum ore padatthin paadalkal enavey satru nidhanamaga kettal than therikiradhu ivai remix padal endry. arumai

  7. Arun says:

    Good try.. I was expecting a different lyircs for the same song. I thought you would’ve sang.
    Its ok if you don’t sing, can you just try to put in your lyrics for these songs?

  8. murugesan says:

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரீமிக்ச் மிக அருமை.

  9. sanjit says:

    WOW NALLA MUYARCHI………. UNKALAALA INNUM MUDIUM
    TRY….PANNUNKA

  10. Wahith says:

    நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்
    அன்புடன்,
    வாஹித்,துபை.

  11. thala says:

    நல்லாருக்கு

  12. uwais says:

    நல்ல முயட்சி

  13. uwais U. Lebbe, Rajagiriya says:

    நல்ல முயற்சி. இவையிரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள்

  14. JOSHUA says:


    Medicamentspot.com. Canadian Health&Care.Best quality drugs.Special Internet Prices.No prescription online pharmacy. High quality drugs. Buy pills online

    Buy:Female Cialis.SleepWell.Buspar.Acomplia.Zocor.Advair.Lipothin.Cozaar.Prozac.Benicar.Ventolin.Wellbutrin SR.Nymphomax.Seroquel.Amoxicillin.Lasix.Aricept.Lipitor.Zetia.Female Pink Viagra….

Leave a Reply

(required)

(required)

© 2010 கரையோரத் தென்றல் Suffusion WordPress theme by Sayontan Sinha