வழக்கம்போல இன்னொரு தெலுங்கு மெட்டுக்கான எனது தமிழ் வரிகள்!

படம் : வான
இசை : கமலாக்கர்
குரல் : ரஞ்சித், சித்ரா
தெலுங்கு வரிகள் : சீத்தாராம சாஸ்திரி

தமிழில் :

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்தது
கைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னது
கவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… – ஒரு கண்ணில்

பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்
பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்
இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… – ஒரு கண்ணில்

இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்
இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்
மனசே புவியாக… காதல் நிலவாக… – ஒரு கண்ணில்

No Related Posts but...

9 Responses to “ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும்”

  1. Kavitha says:

    Varigal nandraaga prunthi ullathu…. Payanam thodara vazhthukkal…. :)

  2. நன்றிங்க கவிதா! யாருமே பாட்ட கேட்கல போலன்னு நெனச்சேன். நீங்க ஒருத்தராவது கேட்டிருக்கீங்க :)

  3. Sophia says:

    Hi Siva,

    How r u?
    Lines ellame superb….
    Nalla iruku…..
    yarum kekalanu ninacheingala athan kavithakuda nanum sernthuten… ;)

  4. நல்லாருக்கேங்க.

    ம்ம்ம் நன்றி சோஃபியா :)

  5. நல்லா இருக்குங்க…நான் பாடிக் கூட பார்த்தேன்!

  6. Arun says:

    Hi,
    eppadi irukinga? Ippo endha company-la irukinga?

  7. vinishram says:

    கவிதை

  8. Kannan says:

    நல்ல பாடல்

  9. Parvai Banu says:

    your imagination was good…. love is dream… am also in dream…its vry nice ….v can feel your thoughts….tks… and do more like this….all the best ….. takecare

Leave a Reply

(required)

(required)

© 2010 கரையோரத் தென்றல் Suffusion WordPress theme by Sayontan Sinha